Home »
» கொள்கை பிடிக்காததால் பிரசாரம் செய்யவில்லை - சுப்பிரமணியன் சுவாமி March 27, 2019
பாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரை செய்யவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பது தவறு என்றும், தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு நிலையான சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
பாஜக தனித்துப் போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட தடையாக இருந்தது துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ப.சிதம்பரம் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.
source: ns7.tv
Related Posts:
பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உதவும் தேர்தல்கள்.. புதிய பொருளாதாரத்தை நோக்கி இந்தியா..! December 13, 2018
பெட்ரோல், டீசல் விலை, 57 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமல்லாமல், தேர்தலுக்கும், பெட்ரொல் டீசல் விலைக்கும் தொடர… Read More
Smart City திட்டத்தின் கீழ் மாற்றம் பெறும் சேலம் பழைய பேருந்து நிலையம்! December 13, 2018
Smart Cityதிட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் இரட்டை அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றம் பெறுகிறது. இதற்கான பணிகளை முதலம… Read More
டிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! December 13, 2018
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, டிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்… Read More
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்துள்ளனர் : ராகுல்காந்தி! December 12, 2018
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுக… Read More
இது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி! December 12, 2018
source: ns7.tv
புதுச்சேரி ஐந்து மாநில தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசி… Read More