17/-3/2019 - புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்ட செஸ் அஸோசியேஷன் - சார்பில் மாவட்ட அளவில் செஸ் போட்டி நடத்தப்பட்ட , இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ , மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பையும், சாற்றுதல் வழங்கப்பட்டது. நமதூர் மெஜஸ்டிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாற்றுதல் பெற்றனர்.



