திங்கள், 12 அக்டோபர், 2015

அராஜகத்தின் உச்சகட்டம் -வன்மையாக கண்டிப்போம்


கருப்பு கருணா's photo.
அப்பிடியென்ன இந்த மனுசன் தேசத்துரோகத்தை பண்ணிட்டாரு.இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையா இருக்கணும்னு சொன்னாரு.அதைக்கூடவா பொறுத்துக்கொள்ள முடியவில்லை உங்களால்.இப்படி முகத்தில் கரியைப்பூசி அராஜகம் பண்ணுறீங்களே இந்துத்துவ சிவசேனா குண்டர்களே..
எழுத்தாளர் சுதீந்திர குல்கர்னி முகத்தில் பூசப்பட்ட கரி...நாகரீக சமூகத்தை விரும்புபவர்கள் மீது பூசப்பட்ட கரி...
வன்மையாக கண்டிப்போம்

Related Posts: