திங்கள், 12 அக்டோபர், 2015

ஆதார் அட்டை

முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள் யாரேனும் ஆதார் அட்டை எடுக்காமல் இருந்தால் உங்களுக்காக சிறப்பு முகாம், நாளை 13-10-2015 செவ்வாய்கிழமை காலை முதல் மாலை வரை முக்கண்ணாமலைப்பட்டி பழைய அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும். எடுக்காதவர்கள் எடுத்துக்கொள்ளவும்.

Related Posts: