நீலாங்கரை,
Sp பட்டிணம்
ஆம்பூர் காவல்துறையை தொடர்ந்து..
விசாரணை என்று அழைத்து செல்லப்படும் முஸ்லிம்களை சித்திரவதை செய்யும் காவல்துறையின் செயல் தொடர்கிறது.
Sp பட்டிணம்
ஆம்பூர் காவல்துறையை தொடர்ந்து..
விசாரணை என்று அழைத்து செல்லப்படும் முஸ்லிம்களை சித்திரவதை செய்யும் காவல்துறையின் செயல் தொடர்கிறது.
நேற்று தேனி மாவட்டம், உத்தமபாளையம்,ptr காலனியை சேர்ந்த சாதிக் என்பவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று மனித உரிமையை மீறி மிருகவெறி தாக்குதலை நடத்திய காவல்துறையை
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பிலும்,ஒட்டு மொத்த மனித உரிமை ஆர்வலர்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்..
இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பிலும்,ஒட்டு மொத்த மனித உரிமை ஆர்வலர்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறோம்..
முகநூலில் வெளியிட முடியாத இன்னும் அதிக புகைப்படம் நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் எந்த குற்றம் செய்திருந்தாலும் சட்டத்தின் முன்தான் நிறுத்தப்படவேண்டும்
குறிப்பு:
தாக்கப்பட்டவரை குற்றவாளி இல்லை என காவல்துறை விடுவித்தது குறிப்பிடதக்கது
தாக்கப்பட்டவரை குற்றவாளி இல்லை என காவல்துறை விடுவித்தது குறிப்பிடதக்கது