உபி யில் மீண்டும் காட்டுமிராண்டித்தனம்.
மாட்டை கொன்றதாக புரளி பரப்பி இருவரை அடித்திருக்கிறார்கள். தடுக்க வந்த போலிசுடன் சண்டைபோட்டு போலிஸ் ஜீப்புகளை எரித்திருக்கிறார்கள். அங்கிருந்த கடைகளை உடைத்து கொளுத்தி கலவரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

உபியில் உடனடித்தேவை:- #மனிதவதை_தடுப்புச்சட்டம்