திரு.ஸ்டாலின் அவர்களே 90 % இல்லை
100 % என்று கூட சொல்லுங்க தப்பில்லை
காரணம் மாநில தி.மு.க. முக்கிய நிர்வாகிகளில்
ஒருவர் கூட முஸ்லீம் நிர்வாகிகள் இல்லை
என்பது எல்லோருக்கும் தெரியும்
100 % என்று கூட சொல்லுங்க தப்பில்லை
காரணம் மாநில தி.மு.க. முக்கிய நிர்வாகிகளில்
ஒருவர் கூட முஸ்லீம் நிர்வாகிகள் இல்லை
என்பது எல்லோருக்கும் தெரியும்
தி.மு.க.90 % வீதம் இந்துகள்
உள்ள கட்சி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..
உள்ள கட்சி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ..
திரு.ஸ்டாலின் அவர்களே 90 % இல்லை
100 % என்று கூட சொல்லுங்க தப்பில்லை
காரணம் மாநில தி.மு.க. முக்கிய நிர்வாகிகளில்
ஒருவர் கூட முஸ்லீம் நிர்வாகிகள் இல்லை ...
100 % என்று கூட சொல்லுங்க தப்பில்லை
காரணம் மாநில தி.மு.க. முக்கிய நிர்வாகிகளில்
ஒருவர் கூட முஸ்லீம் நிர்வாகிகள் இல்லை ...
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆரம்பித்த போது தி.மு.க.க்கு ரவுண்டு கட்டி அடிக்கும் போது தோல் கொடுத்து
தூக்கி விட்டது முஸ்லீம்கள் மறந்துட்டீங்களோ ..
தூக்கி விட்டது முஸ்லீம்கள் மறந்துட்டீங்களோ ..
எம்.ஜி.ஆர்.முஸ்லீம் தலைவர்களை அழைத்தும்
தி.மு.க. உடன் தான் இருப்போம் என முஸ்லீம் தலைவர்களும் , முஸ்லீம்களும் , சொன்னதினால்
தமிழ்நாட்டில் இந்து முன்னனி ஆரம்பிக்க எம்.ஜி.ஆர்.துணை புரிந்தார் என்ற வரலாறு தெரியாத ?
தி.மு.க. உடன் தான் இருப்போம் என முஸ்லீம் தலைவர்களும் , முஸ்லீம்களும் , சொன்னதினால்
தமிழ்நாட்டில் இந்து முன்னனி ஆரம்பிக்க எம்.ஜி.ஆர்.துணை புரிந்தார் என்ற வரலாறு தெரியாத ?
ஆனால் ஸ்டாலின் தந்தை கலைஞர் போல் இல்லாமல் தைரியமாக உண்மையை சொல்லி இனியும் எங்களை நம்பாதீர்கள் என சொன்னதிற்க்காக நன்றி .. நன்றி ..