சனி, 3 அக்டோபர், 2015

Pure நாட்டுகோழி லாபகராமாக இருக்கும்

Pure நாட்டுகோழி லாபகராமாக இருக்கும்.எப்படினா
1) புறக்கடை நாட்டுகோழி மின்சாரம் தேவை இல்லை
2)வேலைக்கு ஆள்கூலி தேவை இல்லை
3)தீவனம் செலவு மிக குறைவு.
4)புல்,பூண்டு,காய்கறிகழிவு,அசோலா,ரேசன்அரிசி,
கோதுமை.,கரையான்,எறும்பு,பழையசோறு,அரிசிதவிடு,கீரைகள்,முட்டைதோடு,அழுகிய தக்காளி,இவை போட்டு வழக்கலாம்.
5)கோழி எளிதில் பணம்ஆக மாற்றாலாம்.
6)கோழி மூலம் எவ்வளவு இலாபம் வந்தலும் அரசு வரி கட்டதேவை இல்லை.
7)கோழி எளிதில் நோய் வரது
8)உணவு சம்பந்த பட்ட துறை என்று அழிவு இல்லை அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிகை அதிகமாக போகும் தவிர குறையாது.
9)பட்ட படிப்பு படிச்சு இருக்கனும் அவசியம் இல்லை
10)
முட்டை,கோழி குஞ்சு,விடைக்கோழி,முட்டைக்கோழி,
சேவல் கோழி எச்சம், எல்லாம் காசு தான்.
11)குழந்தை,கர்பிணிபெண்கள்,வயது அதிகமானவர்கள்,ஆண்அழகர்கள்,gym போகுவர்கள்,இருக்கு வரை லாபம் குறை இருக்காது.
12)கோழி வேலை நிறுத்தம்,சம்பளம் உயர்வு,போனஸ்,எதுவும் கேட்காது.ஆகையால் நம்ம வளர்ச்சி தடுக்க முடியாது.
13)இந்த தொழில் மனஅழுத்தம் இருக்காது.சந்தோசம் அதிகமாக இருக்கும்.
14)உற்பத்தி செஞ்ச முட்டையே,கோழியோ உடனே விற்கணும் அவசியம் கிடையாது.முட்டையை குஞ்சு ஆக்கலாம் இல்லா, ஊறுகாய் போடலாம்,கோழி தீவனம் போட்டு வளர்த்து விடலாம்.
15)இந்த தொழிலை பார்த்து கொண்டே வேர தொழில பார்க்கலாம்.இல்ல படுத்து துங்கலாம்.
16)கோழி தீவனம் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி கொள்லாம் 10,,15ஆண்டு ஒரே விலை இருக்கு.
17) எற்றுமதி,மற்றும் பதப்படுத்தி விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கு.
18)அதிக இடம் வசதி தேவை இல்லை. நிலம் ஒத்திக்கு எடுத்து பார்க்காலாம்.
19)தண்ணீர் அதிகமாக தேவை இல்லை.
20)சுற்றுசுழல் எந்த பாதிப்பு இல்லை
21)நைட்டு சீப்டு பார்க்க தேவை இல்லை
22)ஒரு வாரம் சுற்றுலா போகணும் என்றாலும் அடுத்தவர்
பார்த்து கொள்ள.சொல்லி சென்று விடலாம்
23)பெரியா மூதலிடு தேவை இல்லை.10000₹இருந்த போதும்.
24)அரசு மானியம் விலை மின்சாரம் தருகிறது.
25)உடல் உழைப்பு இல்லை
26)அசோலா வளர்க்கிறதாலா கொசு தொல்லை இல்லை
தூக்கம நல்ல வரும்
27)கிணத்துலா வருடம் மூலுவதும் தண்ணீர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.மூணு வருடம் காட்டுலா பச்சை இல்லானாலும் கவலை இல்லை.3 வருடம் தேவையாண தீவனம் சேமித்து வைத்து கொள்லாம்
28)உற்பத்தி கோழி, முட்டை, துரத்தி துரத்தி விற்க தேவை
இல்லை,தேடி,தேடி வருவங்க:
29)பெட்ரோல் விலை அதிகமானல் கவலை இல்லை.
உண்மை நாட்டு கோழி வளர்த்தால் வாழ்வு நிச்சயம்.
பண்ணை கலர் பிராய்லார் வளர்த்தால் சாவு நிச்சயம்
இந்த ஐடியா microsoft கம்பெனி தெரிந்தால் Computer தொழில் விட்டுடூ நாட்டுகோழி மோய்க்க வந்துவிடுவார்.பில்கேட்ஸ்.
இது சிரிக்க இல்லை சிந்திக்க::!
பெரிய அளவிள நாட்டு கோழி வளர்க்க நினைப்பவங்க ஒரு Website பதிவு பண்ணி வைத்து கொள்ளவும்.நாளை பின் உதவும்.நாட்டுகோழி க்கு என ஒருWebsite கூட இல்லை. My farm website:
பண்ணை கோழி முட்டை நம்ம நாட்டுலா (18.10₹) விற்கிறாங்க.நம்ப முடியாலாயா (thehappyhensfarm) googleலா பாருங்க.இது கம்பெனி ரேட்.Supermarket rate தெரியாலா.நாட்டுகோழி முட்டை 25₹ விக்கலாம் தப்பு இல்லை.

Related Posts: