ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

மக்கள் உண்பது 'ஆட்டா'வா... 'டேட்டா'வா?

'ஆட்டா'வை விட 'டேட்டா' விலையை
குறைத்திருக்கிறார், மோடி..!
மக்கள் உண்பது 'ஆட்டா'வா...
'டேட்டா'வா?
-லாலு பிரசாத் கேள்வி..!