ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சவூதி அரேபியா, கத்தார்,குவைத் போன்ற வளைகுடா நாடுகளின் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய நகரம்களின் ஹஜ் பெருநாள் தொழுகை நேர விபரம்.

குவைத் நகரம்! 5: 45

கத்தார் நகரம் விபரம்! 5: 33