நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி மற்றும் களங்கானி. என்ற கிராமங்களில் புதுச்சத்திரம் காவல்துறையினர் சென்று
இறு தினங்களுக்குள் பள்ளிவாசல்களில் வைத்துள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் இல்லை என்றால் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு தொடுப்போம் என மிரட்டி சென்ற செய்தி அறிந்து களத்தில் இறங்கிய தமுமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் நேற்றைய தினம் 3,9,2016 அன்று நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் மகேஷ்வரன் அவர்களிடம் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருமலைபட்டி & களங்கானி ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் சென்று மனு கொடுத்தனர் மனுவை பெற்று கொண்ட மாவட்ட எஸ் பி மகஷ்வரன் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

செய்தி அறிந்து உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட தமுமுக-மமக மவட்ட நிர்வாகிகளை அம்மக்கள் வெகுவாக பாராட்டினார்கள் எல்லா புகழும் இறைவனுக்கே..
இறுதி வெற்றியும் நமகே கிடைத்திட துஆ செய்யுங்கள்...