NU மாணவர் சங்க தேர்தலில்..
இடதுசாரி அணி மாபெரும் வெற்றி !
காவிப் பாசிச ABVP படுதோல்வி!
பல்வேறு துறைகளின் கவுன்சிலர்கள், பொறுப்பாளர்கள் முழுமையாக இடது அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்...
வாழ்த்துக்கள்...
முக்கிய நிர்வாகிகளாக,
1) மொஹித் - தலைவர் AISA
2)அமல்- உதவி தலைவர் SFI
3)சத்ரூபா-பொதுசெயலாளர் SFI
4)தப்ரேஷ்- இணை செயலாளர் AISA
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டைப் பிளவுப்படுத்தும் காவிப் பாசிஸ்டுகளின் சதிகளை ஒழித்துக் கட்டுவோம்!
வாழ்த்துக்களுடன்...