சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவியாக ஆயுதப்படை போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.