இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 09.02.2022
பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc
1. முஸ்லிம்களின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டு அதனை யூதர்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் வைத்து விடுவான் என்ற கருத்தில் வரும் ஹதீஸின் நிலை என்ன?
- இப்னு மஸ்வூத் - நெல்லை - பேட்டை
2. போட்டோ கிராஃபி தொழில் செய்பவர்கள் பிறந்தநாள் போன்ற மார்க்கத்திற்கு முரணான சபைகளில் போட்டோ ஷூட் எடுக்கலாமா?
- சுஹைப் - பட்டாபிராம்
3. ஸஜ்தாவில் கால்களை சேர்த்து வைக்கும் ஹதீஸ் பலஹீனமானது என சிலர் கூறுகின்றனர். இது சரியா? - ஜாகீர் - கொளத்தூர்
4. சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்று வரும் ஹதீஸிற்கு சிலர் மாற்று விளக்கம் கொடுக்கின்றனர். இதன் உண்மை நிலை என்ன?
வெள்ளி, 11 பிப்ரவரி, 2022
Home »
» இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 09.02.2022
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 09.02.2022
By Muckanamalaipatti 10:16 AM