காது குத்தக் கூடாது என்ற தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக அதன் சில நிர்வாகிகள் தாயிகளின் குழந்தைகளுக்கு காதுகுத்துவது சரியா?
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தென்காசி மாவட்டம் - கடையநல்லூர் அணைத்து கிளைகள் - 05-12-2021
பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் M.I.Sc
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
பிற மதத்தவர் தங்கள் கடவுளுக்கு படைத்த உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)
அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021
பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான்
(மாநிலத் தலைவர், TNTJ)
கலப்புத் திருமணத்தை முஸ்லிம்கள் ஏன் ஆதரிப்பதில்லை?
பன்றி இறைச்சியை முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
உணவகங்களில் வைக்கப்படும் அசைவ உணவுகளை ஹலால் என்று எவ்வாறு உறுதி செய்வீர்கள்?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)
அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021
பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான்
(மாநிலத் தலைவர், TNTJ)
திருமணத்தின் போது பெண் வீட்டில் வைத்து பெண் வீட்டார் திருமண விருந்து கொடுக்கலாமா?
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தென்காசி மாவட்டம் - கடையநல்லூர் அணைத்து கிளைகள் - 05-12-2021
பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் M.I.Sc
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
திருமணத்திற்கு முன் மணப்பெண்ணை முஸ்லிம் மணமகன் பார்ப்பதில்லையா?
பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளை திருமணம் செய்வது சரியா?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)
அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021
பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான்
(மாநிலத் தலைவர், TNTJ)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மத மாற்றத்தடைச் சட்டத்தை ஏன் எதிர்கிறது?
இ.பாரூக் - மாநிலத்துணைத் தலைவர்,TNTJ
காவாங்கரை கிளை - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
சீருடையை சமமாக அணிய வேண்டும் என்பதற்காக ஹிஜாபை தடுத்த நிலையில் போராட்டம் நடத்துவது சரியா?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
பட்டாபிராம் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 06-02-2022
பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம்
(மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
வெள்ளி, 11 பிப்ரவரி, 2022
Home »
» இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
By Muckanamalaipatti 10:14 AM
Related Posts:
உயிரிழந்த குட்டி யானையின் உடலை மீட்கச் சென்றவர்களை விரட்டியடித்த தாய் யானை! February 7, 2018 உதகை அருகே குட்டி யானை இறந்தது தெரியாமலேயே அதன் உடலை மீட்கச் சென்ற வனத்துறையினரை நெருங்க விடாமல் விரட்டிய தாய் யானை காவலாக நிற்பது காண்போரை நெகிழ வைப… Read More
மோடி அரசு உண்மையோடு ஒத்துப்போவதில்லை - சோனியா காந்தி February 8, 2018 காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி இன்றைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அர்ப்பணிப்பு, விசுவ… Read More
திட்டமிட்டபடி 16ம் தேதி வேலைநிறுத்தம்: மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! February 7, 2018 ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி வேலை… Read More
வரலாற்றைத் தெரிந்து கொள்ள மோடி சில புத்தகங்களை படிக்க வேண்டும் - பட்டியல் தரும் மொய்லி! February 7, 2018 பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து உரையாற்றினார். ஆனால், மோடியின் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில்… Read More
நேர்படப்பேசு: திராவிடம் என்பது இனமா? நிலமா?.... ஆழி செந்தில்நாதன் (எழுத்தாளர்) பதில் … Read More