மாடுகளை கொல்லக்கூடாது என்று கூறும் மதவெறிக்கூட்டமே 👇 இதற்கு உன் பதில் என்ன???
👉:கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகத்தின் பெயர்
👉:வாயவீயஸ் வேதபசு - வாயு தேவதைகளுக்காக வெள்ளை பசுவை கொல்லுவது
👉:காம்யபசு - தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்
👉:வத்சொபகரணம் - கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்
👉:அஷ்டதச பசுவிதானம்- 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம்
👉:ஏகாதசீன பசுவிதானம் - 11 பசுக்களை கொல்லும் யாகம்
👉:கிறாமாரண்யா பசு பிர்சம்ஷா - நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களை கொன்று யாகம் செய்வது
👉:ஆதித்ய வேதபசு - சூரிய தேவனுக்கு பசு யாகம்
👉:ரிஷபாலம்பன விதானம் - எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி....
எங்களின் தொப்புள்கொடி உறவுகளே (இந்து சகோதரர்களே) மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று கூறி ஒரு அப்பாவியை கொன்ற இந்த கயவர்கள் யாகம் என்ற பெயரில் பல பசு மாடுகளை கொல்கிறார்களே இவர்களை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் சகோதரர்களே
இந்த மதவெறியர்களால் உங்கள் மதத்திற்க்கு தான் கெட்ட பெயர் ஆகையால் இந்த மதவெறி பிடித்த அயோக்கியர்களை தனிமை படித்தி பாடம் புகட்டுங்கள்.
இந்த செய்தியை அதிகமாக பரப்புங்கள் இவர்களின் மாட்டு பக்தி மற்றவர்களுக்கும் தெரியட்டும்.
