சனி, 19 மார்ச், 2016

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல. ஆர்.எஸ்.எஸ்

யாருக்கும் இடையூறு இல்லாதவாறு அது நடந்தால் அது தவறில்லை
- ஆர்.எஸ்.எஸ் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல்
அரைநிர்வாண ஆடைகளுடன் இவர்கள் கூடும்போதே நமக்கு மைல்டான சந்தேகம் வந்தது, ஆனால் இப்போது உண்மை தெளிவாக புரிந்து விட்டது.