சனி, 19 மார்ச், 2016

ப்ளு கிராஸ் எங்கே ??? மாதர் சங்கம் எங்கே ??? PETA எங்கே ????

ப்ளு கிராஸ் எங்கே ???
மாதர் சங்கம் எங்கே ???
PETA எங்கே ????
மத வெறியை அடக்க, ப்ளு கிராஸ் எங்கே ???
சாதி வெறியை அடக்க, மாதர் சங்கம் எங்கே ???
மாட்டிற்கு சண்டையிட்ட ப்ளு கிராஸே,குதிரையின் கால் ஒடிப்பட்டு நிற்கிறதே,இதற்கு சண்டையிட துணிவு இல்லையா ???
சிம்பு பாடிய பாடலுக்கு,நடு வீதியில் இறங்கி தாண்டவம் ஆடிய மாதர் சங்கமே ???
நடு ரோட்டில், ஒரு பெண் வெட்டப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறாளே இதற்காக நடுவீதியில் இறங்கி தாண்டவம் ஆட துணிவு இல்லையா ????
பெட்டி ஒதுக்கலா ???
அரசியல் சூழ்ச்சமா ???

Related Posts: