சனி, 26 மார்ச், 2016

இத்தனை வருடங்கள் பொத்தி கொண்டு இருந்த தந்தி ஊடகமே...




தேர்தல் நேரத்தில் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பை பற்றி விவாதம் நடத்த இருப்பதன் உண்மை காரணம் என்ன. ???
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து,முஸ்லிம்களின் வெற்றியை தடுக்க நூதன சதி திட்டமா ???
பாமர மக்களின் சிந்தனைக்கு, மீண்டும் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க நூதன திட்டமா ???
திராணி உள்ளதா தந்தி ஊடகமே.
இந் நேரத்தில் மத வெறியர்கள் அரங்கேற்றிய அட்டுழியங்களை பற்றி பேச...
பாபர் மஸ்ஜித் இடிப்பை பற்றி பேச...
குஜராத் கலவரத்தை பற்றி பேச...
முஸாபர் நகர் கலவரத்தை பற்றி பேச...
முத்துப்பேட்டை கலவரத்தை பற்றி பேச..
ஹரியாணா படுகொலையை பற்றி பேச...
பா.ஜ.க வின் ஊழலை பற்றி பேச...
இந்தியாவில் மத கலவரத்தை கட்டவிழ்த்து விடும் ஆர்.எஸ்
எஸ் கொள்கையை பற்றி பேச...
மல்லிப்பட்டிணம் கலவரத்தை பற்றி பேச...