உரி பயங்கரவாத தாக்குதல்:
17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு;
ஐ.நா. கண்டனம்
17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு;
ஐ.நா. கண்டனம்
காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
இந்த தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் பான்கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
source; news18