நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா........?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா.....?
உங்களுக்கு ஓர் நற்செய்தி....
சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
இன்றைய காலக் கட்டத்தில் விளம்பரம் என்பது வியாபாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது.இதில் நோட்டீஸ் அடித்து கொடுப்பது எளிய விளம்பர முறையாகும்.மேலும் அனைத்து வகையான விழாக்களுக்கும் அழைப்பிதழ் என்பது இன்றியமையாதது.இக்கால கட்டத்தில் ஆப்செட் பிரிண்டிங் ஒரு சிறந்த தொழிலாகும்.
சிறப்பம்சங்கள் :-
v திருமணம்,காதணி விழா,கோவில் திருவிழாக்கள்,அரசியல் நிகழ்ச்சிகள்,கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்சிகளுக்கும் பத்திரிக்கைகள் அடிக்க பயன்படுத்த படுகிறது.
v பத்திரிக்கைகள், பில் புக்ஸ், விசிட்டிங் கார்ட்ஸ் போன்றவற்றிற்கு ஆர்டர் கொடுத்த உடன் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியும்.,
v இன்றைய நடைமுறை வாழ்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில்..,
v அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு – 13 லட்சம் ( 2 Machines)
நடைமுறை முலதனம் – 02 லட்சம்
அரசு மானியம் : 25% முதல்35% PMEGP Scheme & 25% NEEDS Scheme
Regards…
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell 9789737886, 9345104264,