பஹ்ரென் பிரதமர் #சேக்_கலிபா அவர்கள் ஒரிசாவில் ஆம்லபுன்ஸ் இல்லாமல் 10 கிலோ மீட்டர் வரை தனது மனைவியின் சடலத்தை தூக்கி சென்றவருக்கு தான் சொன்னது போல் இந்திய ரூபாய் மதிப்பு 9 லட்சம் (5000 BD) கொடுத்து உதவினார்!
உ.பி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்! உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள தவுதபூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களில் 60 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் ஆ…Read More