செவ்வாய், 13 செப்டம்பர், 2016

சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் சூழ்ச்சியாளன் ஏக இறைவன் ...

அல்லாஹு அக்பர்.. அல்லாஹு அக்பர்.. வலில்லாஹில் ஹம்து.
தடையை தகர்த்து....நெஞ்சம் நிமிர்த்தி.. அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சி.. தலைவணங்கும் கூட்டத்தின்.. #வெற்றி...
#ஒட்டகம்_அருக்கப்பட்டது#
தடைகள் தகர்தெறியப்பட்டது
நீதி மன்றத்தின் அநியாய தீர்ப்பிற்கு எதிராக ஒட்டகத்தை குர்பானி கொடுத்து அரசியல் சாசனம் முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ள உரிமையை நிலை நாட்டப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ் .
சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் சூழ்ச்சியாளன் ஏக இறைவன் ...


Related Posts: