திங்கள், 10 ஏப்ரல், 2017

தமிழ்நாடு ஊடகங்கள் கவனத்திற்கு ஏன் இத செய்தி ஓரு ஊடகத்தில் கூட வரவில்லை ? ? ?

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் விடியோ காட்சிகள் இரு தினங்களாக வடநாட்டு ஊடகங்களில் காட்டப்பட்டு வருகிறது. சாம்ராஜ்நகரில் வாக்களர்களுக்கு அவர் பணம் கொடுக்கும் காட்சிகளும் ஏன் இன்னும் தேர்தல் கமிஷனுக்கு கிடைக்கவில்லை.அல்லது தேர்தல் கமிஷனின் காமாலை கண்களுக்கு அது தெரியாதா??
Tamilisai Soundararajan அக்கா அங்கேயும் தேர்தல் ரத்து செய்யப்படுமா??
தமிழ்நாடு ஊடகங்கள் கவனத்திற்கு
ஏன் இத செய்தி ஓரு ஊடகத்தில் கூட வரவில்லை ? ? ?

Related Posts: