சனி, 3 அக்டோபர், 2015

பாஜக தலைமையக வாசலில் பீப் பிரியாணி சாப்பிடும் போராட்டம் மாபெரும் வெற்றி : பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடியது பாஜக.....!!

முகநூல் முஸ்லிம் மீடியா's photo.


உத்தர பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்காக பாஜக, இந்துத்துவ பயங்கரவாதிகளால் முஸ்லிம் முதியவர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியானவுடன் பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவின் கீழே உள்ள இரண்டு பளிங்கியும் மேலே உள்ள தொண்டை குழியில் அடைத்து அனைவரும் பாஜக தலைமையகத்திற்கு வருமாறும், பாஜக தலைமையகம் என்பது காங்கிரஸ் தலைமையகம் அல்ல என்றும் அவ்வாறு வரக்கூடியவர்களுக்கு கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று முகநூலில் பதிவு போட்டு வன்முறையை தூண்டியிருந்தார்.
குள்ளநரிகளின் சலசலப்புக்கு அஞ்சாத சிங்கக்கூட்டங்கள் முன்கூட்டியே அறிவிப்பு செய்தது போல்...
முஸ்லிம் இயக்கமான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, SFI உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பாஜக தலைமையகமான கமலாலய வாசலில் கூடினர்.
காவல்துறை பந்தோபஸ்து இருப்பினும் போராட்டத்தில் கூடிய மக்கள் பீப் பிரியாணியை ஆளாளுக்கு போட்டி போட்டு சாப்பிட்டு பாஜகவின் முகத்தில் கரியை பூசினர்.
பாஜக பயங்கரவாதிகள் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றார்களே, அப்படியென்றால் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பாஜக பயங்கரவாதிகள் பன்றி இறைச்சி சாப்பிட்டிருக்க வேண்டும்,
ஆனால் பன்றி இறைச்சியையும் சாப்பிடவில்லை, மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடுக்க திராணியில்லாமல் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடினார்கள், ஓடினார்கள் இறுதியில் பெண்களின் பாவாடையில் ஒளிந்தார்கள்.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று எவனாவது வசனம் பேசிக்கொண்டு நேரில் வந்திருந்தால் அவர்கள் எப்படி வந்தார்களோ அவர்கள் அப்படியே சென்றிருக்க மாட்டார்கள்.
தகவல் உதவி : பாஜக தலைமையக வாசலிலிருந்து பீப் பிரியாணி சாப்பிட்ட கையுடன் எங்கள் சிங்கம் முஹம்மது பாசில்

Related Posts: