மாட்டுக்காக மனிதனை கொல்வதா ???
இந்தியாவின் ஒருமைபாட்டை சிதைக்கும் செயல்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்
***************************************************************
மாட்டிர்க்காக மனிதனை கொல்லும் பயங்கரவாதிகள் தான் இந்துதுவ வெறியர்கள் இந்துவ வெறியர்களின் பயங்கரவாத செயல்கள் இந்தியாவின் அமைதியையும் வளர்ச்சியையும் கேள்விகுறியாக்கி வருகிறது

ஒரு செத்த பிணத்தை இந்தியாவின் பிரதமர் நார்கலியில் அமரவைக்க பட்டிருக்கிறது இந்தியாவே கொள்ளை போனாலும் இந்த பிணம் வாய்திறக்க போவதில்லை
முஸ்லி்களுக்கு எதிராக நடைபெறும் அட்டுழியங்களுக்கு எதிராக இந்தியாவின் பிரதம நார்க்காலியில் அமரவைக்க பட்டுள்ள செத்த பிணம் வாய் திறக்காது என்றாலும்
இந்தியாவில் நடுநிலை இந்து சகோதரர்கள் என்றும் முஸ்லிம்களுக்கு பக்கபலமாகவே இருந்து வருகின்றனர்
அந்த அடிப்படையில் மாட்டுக்காக கொல்ல பட்ட மனிதன் அக்லாக் அவர்களுக்காக நடுநிலை இந்து சகோதரர்கள் பலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் இதுபற்றி குறிப்பிடும் போது மாட்டிர்க்காக மனிதனை கொல்வதா இதை எந்த நிலையிலும் ஏற்று கொள்ள முடியாது என்றும் இது இந்தியாவையே நாசபடுத்தும் செயல் என்றும் காவிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து நமது பக்கத்தோடு இணைந்து