இரவு ( அதிகாலை) 1:30 மணி அளவில் என் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி இ.எஸ் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த மாவீரனே.!
இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த மகாவீரனே.!
உன் வீரம் விலைமகளின் லட்சியத்தைவிட குறைவுதான்....
source: FB :
K.s. Hyder Ali