வெள்ளி, 7 ஏப்ரல், 2017

இனி மேல் பாருங்கள் காவல்துறையை பற்றி இழிவான செய்திகள் தினமலரில் வெளிவரும்.)

விபச்சாரம் ஊடாக #தினமலர் செய்திதாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் அவர்கள் வெளிநாட்டு காரை மடக்கி வசூலிப்பதாக பொய்யான செய்தி வந்தது,, .
நடந்த சம்பவத்தின் உண்மை செய்தி , நடந்த சம்பவம்
அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும் போது 4 கோடி மதிப்புள்ள அளவுக்கு மீறி வேகமாக வரும் வெளிநாட்டு காரை நிருத்துகிறார்.
அந்த Press Chief Editor நான் யார் என தெரியாதா என கூறி விட்டு தன்னுடைய Press Id Card கொடுக்கிறார்.
காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor Dinamalar) உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே தெனாவாட்டாக காருக்குலேயே மது அருந்துகிறார்..
ஏற்கனவே அவர் மது அருந்தி உள்ளார் என்பதை ஆயவாளர் உணர்கிறார்.
உடனடியாக ஆய்வாளர் தனது செல்போனை எடுத்து அவர் மது அருந்துவதை போட்டோ எடுக்க முயல்கிறார்.
அடுத்த நொடிப்பொழுதில் மின்னல் வேகத்தில் கார் பறக்கிறது...
உடனே SI வாக்கி டாக்கி மூலம் Control Room & தகவல் சொல்லி அடுத்த Point க்கு அந்த வாகனத்தை நிறுத்த சொல்கிறார்.
தினமலர் owner அலுவலகம் சென்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்கிறார்.என்னுடைய Id Card அந்த SI இடம் இருக்கிறது ,,,,
அந்த SI என்னை வந்து பார்க்க சொல் என கூறுகிறார்.
குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தினமலர் owner,,,,,, SI நான் எந்த தவறும் செய்ய வில்லை... நான் அவரை பார்கமாட்டேன். நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.... என கூறுகிறார்.
(பொய் செய்தி)இரண்டு நாட்கள் கழித்து தினமலர் செய்திதாளில் வெளிநாட்டு விலை உயர்ந்த காரை மடக்கி வசூல் என செய்தி வருகிறது ....,,,,,,,,,,,..
இது எந்த விதத்தில் நியாயம் ..., கடந்த ஒரு வருடத்தில் 8 வெளிநாட்டு கார் விபத்துகள் நடந்தது குறிப்பிடதக்கது,,
Press அதிபர் என்றால் எந்த தவறும் செய்யலாமா? அவர்களுக்கு தனி சட்டமா??????
வெளிநாட்டு கார் விபத்து நடந்தால் உடனே போலிசார் கண்டு கொள்வதில்லை என செய்தி போடுகிறார்கள்,,.,,
அதிகாரம் மிக்க அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். குறிப்பு : அந்த Press owner எந்த நேரமும் குடிபோதையில் இருப்பார் என்பது கூடுதல் தகவல்.,,,,
அங்குள்ள காவலர்கள் அவரை அய்யா என்றுதான் அழைக்க வேண்டுமாம்.
ஏற்கனவே இவர் காரை தடுத்து நிறுத்தியதற்காக ஒரு உதவி ஆய்வாளரை பழி வாங்கி உள்ளாராம் ராமசுப்பு.
அதனால் மேல் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்து ராமசுப்பு மேல் தக்க நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தை நிலைநாட்டுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம்.
Image may contain: 1 person
(இனி மேல் பாருங்கள் காவல்துறையை பற்றி இழிவான செய்திகள் தினமலரில் வெளிவரும்.)

Related Posts:

  • Jobs (15/08/2013) Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஆகஸ்ட்-9 முதல்… Read More
  • PJ - Quran now @Windows App Store பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை Windows Mobile பயன்படுத்துபவர்கள் படித்து பயன் பெறும் வகையில் Windows Mobile க்கான மென்பொருள் உருவாக்கப்… Read More
  • திடல்தொழுகை விபரம் அன்னவாசல் கிளை - தவ்ஹீத் திடல் 7:00 - ஹிதாயத் - 8760864477 முக்கனாமளைப்பட்டி கிளை -தவ்ஹீத் திடல்- NEAR MATHRASA AYSHA SIDDIQA  7.15 - சபியுல்ல… Read More
  • Rain 10/08/2013 MKpatti, North - East Monsoon rain started at our area, for past 3 days - 6cm of rain recorded. … Read More
  • MK Patti - திடல் தொழுகை...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை...!பெருநாள் உரை: SHEIK ALAVUDEEN அவர்கள் தலைப்பு: ரமலானில் … Read More