திங்கள், 6 நவம்பர், 2017

தனியார் துறையில் கண்டிப்பாக இடஒதுக்கீடு வேண்டும் - நிதிஷ்குமார் November 6, 2017

Image

தனியார் துறையிலும் கண்டிப்பாக இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டுமென பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அளவிலான வாதங்கள் அவசியம் தேவைப்படுவதாகவும் நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

பீகார் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தங்களது கட்சி கூட்டணியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜிஎஸ்டியை எதிர்ப்பதற்கான தகுந்த காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts:

  • கொன்று தலையை வெட்டி தெருமுனையில் தொங்கவிடுவேன் அமீர் கான் , ஷாரூக் கான் ஆகியஇரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டிதெருமுனையில் தொங்கவிடுவேன்என அகில பாரத இந்து மஹாசபாவின்தேசிய தலைவர் கமலேஷ் திவாரி ப… Read More
  • மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்! கார்ப்பரேட் கோடரி - 8மண் மீதான வன்முறையைத் தோலுரிக்கும் தொடர்! மனிதஇனம் முதன்முதலில் தோன்றிய இடம், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ‘எத்தியோப… Read More
  • பொது அமைதிக்கு பங்கமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே.தமிழக காவல் துறையே.தமிழக உளவுத் துறையை. மத்திய உள்துறை செயலகம்இந்தியாவில்.ISIS. அமைப்பு இல்லை.ISIS.க்கு ஆட்கள… Read More
  • பதஞ்சலி -எச்சரிக்கை நன்பர் ஒருவர் அனுபவத்தில் இருந்து... பெண் பித்தன் பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில் எதையாவது முதலில் முயற்சித்து பார்ப்போமேன்னு பார்த்ததில் ஆச… Read More
  • Quran நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும… Read More