தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஆசிரியை துன்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
கணக்கு தேர்வில் தோல்வியடைந்ததற்காக மாணவியை கழிவறையை சுத்தம் செய்யுமாறு ஆசிரியர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வேதனயடைந்த மாணவி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது