வெள்ளி, 1 மே, 2020

இதைச் செய்யாவிட்டால் ஆபத்து வரலாம்

எஸ்பிஐ இணைய வங்கி அணுகலை எவ்வாறு lock செய்வது
1. onlinesbi.com என்ற எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்லவும்.
2. ‘Lock & Unlock User’ என்ற விருப்ப தேர்வை தேடுங்கள்
3. இணைய வங்கி சேவை username, வங்கி கணக்கு எண், captcha code போன்ற விவரங்களை கொடுக்கவும்.
4. drop-down menu ல் இருந்து ‘Lock user access’ என்ற விருப்ப தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
5. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து விட்டு சரிப்பார்ப்புக்காக ’OK’ என்பதை சொடுக்கவும்.
6. உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
7. உங்களுடைய இணைய வங்கி அணுகலை lock செய்ய சரியான OTP ஐ உள்ளீடு செய்யவும்.
பின்னர் ‘onlinesbi’ இணையதளம் மூலமாகவோ அல்லது வங்கி கிளை மூலமாகவோ அணுகலை (access) unlock செய்யலாம். இணைய வங்கி வசதியை உங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையின் மூலம் unlocking செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
credit indian express.com