புதன், 20 மே, 2020

ரமலான் மாத சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 15-05-2020 🌌லைலத்துல் கத்ர்



ரமலான் மாத சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 15-05-2020 🌌லைலத்துல் கத்ர் சிறப்புகள் என்னென்ன? 🌌லைத்துல் கத்ர் இரவின் ஆரம்ப நேரம் என்ன? 🌌 லைலத்துல் கத்ர் இரவில் ஓதவேண்டிய துஆவை ஸஜ்தாவில் ஓதலாமா ? 🌌லைலத்துல் கத்ர் என்ற அந்த இரவிற்கு என்று குறிப்பிட்ட அடையாளம் ஏதும் அந்த இரவில் நடக்குமா? பதிலளிப்பவர் ஆர்.அப்துல் கரீம் மாநிலத்துணை பொதுச் செயலாளர் -TNTJ