புதன், 20 மே, 2020

சிறுவர் - சிறுமியர் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி.


சிறுவர் - சிறுமியர் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி. வழங்குபவர் - எஸ். ஹஃபீஸ் MISc தொடர்புக்கு - 8526132121. நாள் : 19.05.2020. குறிப்பு: சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சியில் ஆண் பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும். பெண் குழந்தைகள் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்பதை தெறியப்படுத்தி கொள்கிறோம்.