10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
புதன், 6 ஜனவரி, 2021
Home »
» பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 6 1 2021
பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 6 1 2021
By Muckanamalaipatti 9:41 AM
Related Posts:
நீலகிரி போறீங்களா? இ-பாஸ் கட்டாயம் பாஸ்! நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இந்த இரண்டு மலை வாசஸ்தலங்களுக்குள் நுழைய விரும்பும் அனைத்து வாகனங்களும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் பெற வேண்ட… Read More
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு! விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்… Read More
“மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை” – ப.சிதம்பரம் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து முழுமையாக 365 நாட்கள் கடந்தும், மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் கிடைக்கவில்… Read More
ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு! மழை வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் பிர்தோஸ் பள்ளிவாசலில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் … Read More
6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு- பாலச்சந்திரன் பேட்டி 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு- பாலச்சந்திரன் பேட்டி 3 5 24 நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ம் த… Read More