இந்தியாவின் நீண்ட நாள் கனவான ஐநா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்கிடைக்க பாடுபட்டது எல்லாம் போச்சு ஆப்பு வைத்த (சங்க பரிவாரங்கள்)
உலக அரங்கில் தலை குனிந்தது இந்தியா : முஹம்மது அக்லாக் படுகொலை - இந்தியாவுக்கு ஐ.நா கடும் கண்டனம்.....!!
உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சிக்காக இந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம் முதியவரை படுகொலை செய்த சம்பவத்திற்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியா உலக அரங்கில் தலைகுனிந்துள்ளது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது உலக அரங்கில் தலைகுனிந்த இந்தியா, மும்பை, குஜராத் இனப்படுகொலையின் போது தலைகுனிந்தது, இப்போது மீண்டும் தலைகுனிந்துள்ளது.
ஐநா சபையே கண்டனம் தெரிவித்தும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள பாராளுமன்ற பிணம் இதுவரை வாயே திறக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறது.
மாட்டிறைச்சிக்காக மனிதனை படுகொலை செய்தது குறித்து உலக நாடுகள் முழுவதும் மோடியின் முகத்தில் காரி துப்பி வருகின்றன.