செவ்வாய், 1 மார்ச், 2016

நலத்திட்ட உதவிகள்

மு பட்டி :05/03/2016  தநியர் பள்ளி, 20 ஆண்டு நிறைவை ஒட்டி -  ஆண்டு விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளது.
* திருமண வயதுள்ள -தந்தை இழந்த பெண்ணுக்கு - திருமண உதவித்தொகை ரூபாய் 25,000/- வழங்கப்படும்
* கணவனை இழந்த - பெண்களுக்கு தையல் மிசின் வழங்கப்படும் .
* கணவன் , குழந்தை இல்லாத பெண்களுக்கு - வாழ்வாதார உதவியாக மாவு அரைக்கும் இயந்திரம் வழங்கப்படும்.
* புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு - ரடியசொன் சிகிச்சைக்கு ரூபாய் 25,000/- வழங்கப்படும் .

குறிப்பு : அடுத்த ஆண்டு முதல் +1 வகுப்பு ஆரம்பமாக உள்ளது ( பெண்களுக்கு மட்டும்  )

இப்படிக்கு
பள்ளி நிர்வாகம்
9442630336