நாமக்கல் அறிவியல் வேளாண் மையத்தில் மார்ச் 2016 மாதம் நடைபெறும் பயிற்சிகள்:
மார்ச் 28: மண் புழு உரம் தயாரித்தல்
மார்ச் 29: நாட்டு கோழி வளர்ப்பு
மார்ச் 30: வீட்டு காய்கறி தோட்டம்
முன் பதிவு அவசியம் :
தொடர்புக்கு:
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
அறிவியல் வேளாண் மையம், நாமக்கல்,
போன் : 04286-266 244, 266 650, 266 345.
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
அறிவியல் வேளாண் மையம், நாமக்கல்,
போன் : 04286-266 244, 266 650, 266 345.