சனி, 5 மார்ச், 2016

பிரிவினைவாதம்

Azad Kamil's photo.

இந்து ரா‌ஷ்ட்டிரம் அமைப்போம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேசுவதுதான் பிரிவினைவாதம் தி இந்து ராம் பேச்சு:
பாஜக நாடு முழுவதும் தன் வலிமையை இழந்து வருகிறது. அதைமறைக்கவே இப்படி இடதுசாரி அறிவுசார் சமூகம் மீது தாக்குதல் நடத்த முயல்கிறது. இந்து ரா‌ஷ்ட்டிரம் அமைப்போம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேசுவதுதான் பிரிவினைவாதம். கருத்து சுதந்திரம் மீதான தாக்குதலை ஒடுக்க, உழைக்கும் மக்கள் முதல் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
- என். ராம், திஇந்து குழுமம்.

Related Posts: