வெறும் 5விழுக்காடு வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் விஜயகாந்த் -
தமிழக கூட்டணிகளின் இறுதி வடிவத்திற்கு காரணகர்த்தாவாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது என்றால்-
12 சதவிகிதம் வாக்குகளை கொண்ட இஸ்லாமிய சமுதாயம் என்னவெல்லாம் சாதித்திடலாம்....?
இஸ்லாமிய இளைஞர்களே....!
ஓரு அரசையே உருவாக்கும் வல்லமையை இயற்கையாகவே பெற்றுள்ள நமது சமுதாயம் -
சில சுயநலமிகளால் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது;
அதனை மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு -
என்பதை நினைத்து நினைத்து உள்ளத்துள் பதித்துக் கொள்ளுங்கள்.