வியாழன், 3 மார்ச், 2016

மொழி வெறியை முதலில் ஒழித்தது இஸ்லாம்!

மொழி வெறியை முதலில் ஒழித்தது இஸ்லாம்!இன்றைக்கு தமிழகத்தில் மொழி வெறி பேசும் சீமான் போன்ற காசுக்கு மாரடிக்கும் கூலிநாய்களின் செயல்கள் உளப்பூர்வமாக வரும் செயலா? கிடையாது வாங்கிய காசுக்கு வேசம் போட்டு கத்திக் கொண்டிருக்கின்றான் சீமான். ஆனால் உண்மையிலேயே மொழி வெறி எதுவென்றால் பாரம்பரியமாக வரவேண்டும். தங்களின் இரத்த நாளங்களில் அரபியே உயர்ந்த மொழி என புரையோடிப்போனவர்கள் பண்டைய கால அரேபியர்கள்.அரபி மொழி பேசுபவர்கள் மட்டும்தான் மனிதர்கள் மற்றவர்கள் எல்லாம் அஜமிகள் என்கிற கால்நடைகள் என்று மொழி வெறி பேசி இனவாதம் மேற்கொண்ட அந்த அரேபிய மண்ணில் முதன் முதலில் மொழிவெறியையும் இனவெறியையும் தீயிட்டுக் கொழுத்தியவர் எங்களின் தலைவர் முகமது நபியவர்கள்.அரபி பேசும் எவரும் அரபி பேசாத எவரையும் விட உயர்ந்தவர் அல்ல! என ஒரே வார்த்தையில் மொழி வெறிக்கு சாவுமணி அடித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் செய்த இந்த ஒற்றைப் பிரச்சாரம் இன்றுவரைக்கும் அரேபிய மண்னில் நிலை கொண்டுள்ளது.அரபி பேசும் அந்த நாட்டின் சொந்தக்காரர் அவரது சொந்த நாட்டு பள்ளிவாசலான இறைவனின் முதல் ஆலயம் காபாவில் தொழுவதற்கு தாமதமாக வருவார். ஆனால் அதே பள்ளிவாசலின் வாசலில் தூய்மைப் பணி செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளி தொழுகை அழைப்பு கொடுத்ததும் முதல்வரிசையில் போய் நின்று விடுவார்.தாமதமாக வரும் உள்ளூர் அரேபியர் வேறு இடமே இல்லாவிட்டால் வெளியே செருப்புகள் குவித்துவைத்திருக்கும் இடத்தில் உள்ள செருப்புகளை ஒதுக்கிவிட்டு அங்கே நின்று தன்னுடைய தொழுகையை நிறைவேற்றுவார். இது தினசரி சவூதியில் அனைவரும் காணக்கூடிய சாதாரணக் காட்சி.மொழி வெறி மட்டுமின்றி இனவெறியையும் நபிகள் நாயகம் அவர்கள் ஒழித்தார்கள். நபிகள் நாயகம் அவருக்கு அடுத்த இடமான பள்ளிவாசல் பராமரிப்பு மற்றும் தொழுகை அழைப்புப் பணியை பிலால் என்ற ஒரு கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு அடிமைக்கு கொடுத்தார்கள். கருப்பினத்தை தொடுவதற்கு அருவறுப்பு பட்ட உயர்குல அரேபியர்கள் தொழுகையின் போது கருப்பர் இனத்தவருடன் தோளோடு தோள் நின்று தொழும் முறையை இன்றுவரை பின்பற்றி வருகின்றனர்.ஐரோப்பிய நாடுகளில் கூட இஸ்லாம் விரைந்து பரவுவதற்கு இனவெறியையும் மொழிவெறியையும் இஸ்லாம் ஒழித்துக் கட்டியதும் ஒரு காரணம். அழிந்து போகும் மொழிகளில் இன்றைக்கு முக்கிய இடம் சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதம் அழிந்து போகக் காரணம் மொழிவெறிதான். பார்ப்பணர்கள் தவிர சமஸ்கிருதத்தை (வேதத்தை) எவரும் படிக்கக்கூடாது என்ற கொள்கை சமஸ்கிருதம் இன்றைக்கு முக்கால்வாசி செத்துப் போய் விட்டது.இதே கதையை இப்போது கையிலெடுத்திருக்கும் இன பயங்கரவாதி சீமான் நான் மட்டும்தான் தமிழர் எனக்கு படியளக்கும் பிராமணன் தமிழர் மற்றவனெல்லாம் தமிழன் இல்லை என்ற கூவலை அடக்காவிட்டால் தமிழ் மொழியும் காணாமல் போய்விடும். தமிழ் தமிழ் என தாண்டவமாடும் அயோக்கியன் சீமான் தமிழுக்காக இதுவரை என்ன செய்தான்?பெரியார் பிறப்பால் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழினத்தலைவராக மாறினார். காரணம் அவர் மொழி பார்த்து சேவையாற்றவில்லை. தன் கல்லறையில் தமிழ்மாணவன் என்று எழுதச் சொன்ன கனடாவைச் சேர்ந்த ஜி.யு.போப் தமிழுக்காக கடும் தொண்டாற்றி தன் சொந்த தேசத்தை துறந்து தமிழ்நாட்டில் பலவருடம் தமிழ்த் தொண்டாற்றினார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற பல தமிழ்நூட்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். அவர் தமிழுக்குத் தொண்டாற்றவில்லையா?சீமான் செய்த தமிழ்த்தொண்டு என்ன தெரியுமா? வாயைத்திறந்தால் ங்கோத்தா, தாயோலி, ங்கொம்மால என்று சரளமாகப் பேசுவது தான் தாய்த்தமிழுக்கு சீமான் ஆற்றும் தொண்டு. தமிழீழம் தமிழீழம் என்று சொல்லி வெளிநாடுகளில் வசூல் செய்து சொகுசு காரில் பவனி வரும் இந்த நாய்க்கு தமிழ் குறித்தோ மற்றவர்களை தமிழர்களை இல்லை என்று சொல்வதற்கோ கொஞ்சமும் அருகதை இல்லை. இவனை விட கேவலமானவர்கள் சீமானுக்கு சொம்புதூக்கும் அடிமைகள். அதிகமான சீட்டுக்களை முஸ்லிம்களுக்கு வாரிக் கொடுத்து விட்டாராம் சீமான். பார“தீய” ஜனதா கட்சியில் முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்.அதேபோலத்தான் இந்த நாம் ங்கோத்தா கட்சியில் உள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளும் முஸ்லிம்களாக இல்லை. உருது முஸ்லிம்களைப் பற்றி பேசியதற்கு முஸ்லிம் இயக்கங்கள் ஏன் சீமானை எதிர்க்கவில்லை என ஒரு அல்லக்கை கேள்வி வைத்திருக்கிறான். முதலில் அந்த எதிர்ப்பை நாம் ங்கோத்தா கட்சியில் முஸ்லிம்கள் பெயரில் இருக்கும் பெயர் தாங்கிகள் துவங்குங்கள். அப்புறம் இயக்கங்கள் வருவார்கள்.சரி. இப்போது சீமான் முன்னிலையில் வைக்கப்படும் நிபந்தனைகள் 2.1. மக்கள் நலக் கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றதோ அந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் ங்கோத்தா கட்சியின் வேட்பாளர்கள் வாங்கும் வாக்கு எண்ணிக்கை (அதாவது மொத்தமாக கூட்டி வரும் எண்ணிக்கை) குறைவாக இருந்தால் சீமான் நாம் ங்கோத்தா கட்சியை கலைத்து விட்டு பேராசிரியர் அருணனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு கம்னியூஸ்ட் கட்சியில் சேர்ந்து விட வேண்டும்.2. திருக்குறளில் இல்லாத ஒன்றை வேறு ஏதாவது புத்தகத்தில் காட்டிவிட்டால் நான் அங்கேயே தீக்குளித்து சாவேன் என்று சவால் விட்டிருக்கிறார் நாம் ங்கோத்தா சீமான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. விவாதத்தில் கலந்து கொண்டு தோற்றால் தீக்குளிக்க வேண்டும்.இந்த இரண்டு நிபந்தனையையும் கண்டிப்பாக சீமான் ஏற்றுக் கொண்டே தீரவேண்டும்.சீமான் போன்றவர்கள் ஒழிக்கப்படாவிட்டால் தமிழ் இனி மெல்லச்சாகும்.-அஹ்மத் கபீர்

Posted by Jeddah TNTJ on Wednesday, March 2, 2016



இன்றைக்கு தமிழகத்தில் மொழி வெறி பேசும் சீமான் போன்ற காசுக்கு மாரடிக்கும் கூலிநாய்களின் செயல்கள் உளப்பூர்வமாக வரும் செயலா? கிடையாது வாங்கிய காசுக்கு வேசம் போட்டு கத்திக் கொண்டிருக்கின்றான் சீமான். ஆனால் உண்மையிலேயே மொழி வெறி எதுவென்றால் பாரம்பரியமாக வரவேண்டும். தங்களின் இரத்த நாளங்களில் அரபியே உயர்ந்த மொழி என புரையோடிப்போனவர்கள் பண்டைய கால அரேபியர்கள்.

அரபி மொழி பேசுபவர்கள் மட்டும்தான் மனிதர்கள் மற்றவர்கள் எல்லாம் அஜமிகள் என்கிற கால்நடைகள் என்று மொழி வெறி பேசி இனவாதம் மேற்கொண்ட அந்த அரேபிய மண்ணில் முதன் முதலில் மொழிவெறியையும் இனவெறியையும் தீயிட்டுக் கொழுத்தியவர் எங்களின் தலைவர் முகமது நபியவர்கள்.
அரபி பேசும் எவரும் அரபி பேசாத எவரையும் விட உயர்ந்தவர் அல்ல! என ஒரே வார்த்தையில் மொழி வெறிக்கு சாவுமணி அடித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் செய்த இந்த ஒற்றைப் பிரச்சாரம் இன்றுவரைக்கும் அரேபிய மண்னில் நிலை கொண்டுள்ளது.

அரபி பேசும் அந்த நாட்டின் சொந்தக்காரர் அவரது சொந்த நாட்டு பள்ளிவாசலான இறைவனின் முதல் ஆலயம் காபாவில் தொழுவதற்கு தாமதமாக வருவார். ஆனால் அதே பள்ளிவாசலின் வாசலில் தூய்மைப் பணி செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளி தொழுகை அழைப்பு கொடுத்ததும் முதல்வரிசையில் போய் நின்று விடுவார்.

தாமதமாக வரும் உள்ளூர் அரேபியர் வேறு இடமே இல்லாவிட்டால் வெளியே செருப்புகள் குவித்துவைத்திருக்கும் இடத்தில் உள்ள செருப்புகளை ஒதுக்கிவிட்டு அங்கே நின்று தன்னுடைய தொழுகையை நிறைவேற்றுவார். இது தினசரி சவூதியில் அனைவரும் காணக்கூடிய சாதாரணக் காட்சி.
மொழி வெறி மட்டுமின்றி இனவெறியையும் நபிகள் நாயகம் அவர்கள் ஒழித்தார்கள். நபிகள் நாயகம் அவருக்கு அடுத்த இடமான பள்ளிவாசல் பராமரிப்பு மற்றும் தொழுகை அழைப்புப் பணியை பிலால் என்ற ஒரு கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு அடிமைக்கு கொடுத்தார்கள். கருப்பினத்தை தொடுவதற்கு அருவறுப்பு பட்ட உயர்குல அரேபியர்கள் தொழுகையின் போது கருப்பர் இனத்தவருடன் தோளோடு தோள் நின்று தொழும் முறையை இன்றுவரை பின்பற்றி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் கூட இஸ்லாம் விரைந்து பரவுவதற்கு இனவெறியையும் மொழிவெறியையும் இஸ்லாம் ஒழித்துக் கட்டியதும் ஒரு காரணம்.

அழிந்து போகும் மொழிகளில் இன்றைக்கு முக்கிய இடம் சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதம் அழிந்து போகக் காரணம் மொழிவெறிதான். பார்ப்பணர்கள் தவிர சமஸ்கிருதத்தை (வேதத்தை) எவரும் படிக்கக்கூடாது என்ற கொள்கை சமஸ்கிருதம் இன்றைக்கு முக்கால்வாசி செத்துப் போய் விட்டது.
இதே கதையை இப்போது கையிலெடுத்திருக்கும் இன பயங்கரவாதி சீமான் நான் மட்டும்தான் தமிழர் எனக்கு படியளக்கும் பிராமணன் தமிழர் மற்றவனெல்லாம் தமிழன் இல்லை என்ற கூவலை அடக்காவிட்டால் தமிழ் மொழியும் காணாமல் போய்விடும். தமிழ் தமிழ் என தாண்டவமாடும் அயோக்கியன் சீமான் தமிழுக்காக இதுவரை என்ன செய்தான்?
பெரியார் பிறப்பால் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழினத்தலைவராக மாறினார். காரணம் அவர் மொழி பார்த்து சேவையாற்றவில்லை. தன் கல்லறையில் தமிழ்மாணவன் என்று எழுதச் சொன்ன கனடாவைச் சேர்ந்த ஜி.யு.போப் தமிழுக்காக கடும் தொண்டாற்றி தன் சொந்த தேசத்தை துறந்து தமிழ்நாட்டில் பலவருடம் தமிழ்த் தொண்டாற்றினார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற பல தமிழ்நூட்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். அவர் தமிழுக்குத் தொண்டாற்றவில்லையா?
சீமான் செய்த தமிழ்த்தொண்டு என்ன தெரியுமா?
வாயைத்திறந்தால் ங்கோத்தா, தாயோலி, ங்கொம்மால என்று சரளமாகப் பேசுவது தான் தாய்த்தமிழுக்கு சீமான் ஆற்றும் தொண்டு. தமிழீழம் தமிழீழம் என்று சொல்லி வெளிநாடுகளில் வசூல் செய்து சொகுசு காரில் பவனி வரும் இந்த நாய்க்கு தமிழ் குறித்தோ மற்றவர்களை தமிழர்களை இல்லை என்று சொல்வதற்கோ கொஞ்சமும் அருகதை இல்லை. இவனை விட கேவலமானவர்கள் சீமானுக்கு சொம்புதூக்கும் அடிமைகள். அதிகமான சீட்டுக்களை முஸ்லிம்களுக்கு வாரிக் கொடுத்து விட்டாராம் சீமான். பார“தீய” ஜனதா கட்சியில் முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்.

அதேபோலத்தான் இந்த நாம் ங்கோத்தா கட்சியில் உள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளும் முஸ்லிம்களாக இல்லை. உருது முஸ்லிம்களைப் பற்றி பேசியதற்கு முஸ்லிம் இயக்கங்கள் ஏன் சீமானை எதிர்க்கவில்லை என ஒரு அல்லக்கை கேள்வி வைத்திருக்கிறான். முதலில் அந்த எதிர்ப்பை நாம் ங்கோத்தா கட்சியில் முஸ்லிம்கள் பெயரில் இருக்கும் பெயர் தாங்கிகள் துவங்குங்கள். அப்புறம் இயக்கங்கள் வருவார்கள்.

சரி. இப்போது சீமான் முன்னிலையில் வைக்கப்படும் நிபந்தனைகள் 2.

1. மக்கள் நலக் கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றதோ அந்தத் தொகுதியில் போட்டியிடும் நாம் ங்கோத்தா கட்சியின் வேட்பாளர்கள் வாங்கும் வாக்கு எண்ணிக்கை (அதாவது மொத்தமாக கூட்டி வரும் எண்ணிக்கை) குறைவாக இருந்தால் சீமான் நாம் ங்கோத்தா கட்சியை கலைத்து விட்டு பேராசிரியர் அருணனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு கம்னியூஸ்ட் கட்சியில் சேர்ந்து விட வேண்டும்.

2. திருக்குறளில் இல்லாத ஒன்றை வேறு ஏதாவது புத்தகத்தில் காட்டிவிட்டால் நான் அங்கேயே தீக்குளித்து சாவேன் என்று சவால் விட்டிருக்கிறார் நாம் ங்கோத்தா சீமான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. விவாதத்தில் கலந்து கொண்டு தோற்றால் தீக்குளிக்க வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனையையும் கண்டிப்பாக சீமான் ஏற்றுக் கொண்டே தீரவேண்டும்.

சீமான் போன்றவர்கள் ஒழிக்கப்படாவிட்டால் தமிழ் இனி மெல்லச்சாகும்.

-அஹ்மத் கபீர்

Related Posts: