------------------------------
ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் மற்றஸாவான மாவனெல்லை - ஆயிஷா சித்தீக்காவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் வழங்கிய மாமேதை (?) தவக்குல் கர்மான் குத்து விளக்கேற்றும் காட்சி, அண்ணிய ஆண்களுடன் கை குழுக்கும் காட்சி, குத்தாட்டத்தில் கலந்து கொள்ளும் காட்சி ஆகியவை இணைக்கப் பட்ட 16 நிமிட உரை.
இஸ்லாமிய ஆட்சியை உண்டாக்கப் போகிறோம் என்று தண்ணீரில் தத்துவம் எழுதும் ஜமாதே இஸ்லாமியின் லட்சனத்தையும் அதன் முக்கியஸ்தர் அகார் முஹம்மதின் மார்க்க அறிவின் லட்சனத்தையும், யூசுப் அல்-கர்லாவி என்ற இவர்களின் மார்க்க மேதையின் ஒழுக்க விழுமியத்தையும் இந்த உரையில் அறிந்து கொள்ள முடியும்.
ஜமாதே இஸ்லாமியின் பெண்கள் மத்ரஸா பட்டமளிப்பு விழாவும் - குத்துவிளக்கேற்றி குத்தாட்டத்தில் கலந்து கொண்ட தவக்குல் கர்மானும்.------------------------------ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் மற்றஸாவான மாவனெல்லை - ஆயிஷா சித்தீக்காவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் வழங்கிய மாமேதை (?) தவக்குல் கர்மான் குத்து விளக்கேற்றும் காட்சி, அண்ணிய ஆண்களுடன் கை குழுக்கும் காட்சி, குத்தாட்டத்தில் கலந்து கொள்ளும் காட்சி ஆகியவை இணைக்கப் பட்ட 16 நிமிட உரை.இஸ்லாமிய ஆட்சியை உண்டாக்கப் போகிறோம் என்று தண்ணீரில் தத்துவம் எழுதும் ஜமாதே இஸ்லாமியின் லட்சனத்தையும் அதன் முக்கியஸ்தர் அகார் முஹம்மதின் மார்க்க அறிவின் லட்சனத்தையும், யூசுப் அல்-கர்லாவி என்ற இவர்களின் மார்க்க மேதையின் ஒழுக்க விழுமியத்தையும் இந்த உரையில் அறிந்து கொள்ள முடியும்.
Posted by Jeddah TNTJ on Monday, March 21, 2016