http://kaalaimalar.net/rss-terrorism-love/
உத்திரப்பிரதேசத்தில் பட்டப்படிப்பை தொடங்கிய அந்த சகோதரியின் பெயர் #பிரியா (படத்தில்) இருப்பவர்.
அவள் படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த #ABVB பாசிச மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கும் அகிலேஷ் என்ற வாலிபனுடன் காதல். அவனோ உயர் வகுப்பை சார்ந்தவன். இவளோ ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்.
காதலன் மேல் வைத்திருந்த அபரீதமான நம்பிக்கையால் பலமுறை தன்னை அவனுக்கு தாரைவார்த்திருக்கிறாள் அந்த சகோதரி .
ஆனால் இந்துத்துவா அமைப்பின் லட்சணம் அவளுக்கு தெரியாமல் போனது தான் துரதிர்ஷ்டவசமான விசயம்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் முடிந்து சலித்துப்போன அகிலேஷ் அவளை விடவும் மனதில்லாமல் காதல் என்ற பெயரில் தன் காமங்களை தீர்த்துக்கொண்டுள்ளான்.
ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்ய வர்புறுத்திய அந்த சகோதரியை தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று வீசியுள்ளான் அந்த கொடூர மனம் படைத்த பாசிச பயங்கரவாதி.
இன்றுவரை அவனை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது காவல்துறை
இதுபற்றி Kiran Yadav என்ற சகோதரி பதிவிட்டிருந்தார் . நான் அவரிடம் என் நண்பர் மூலம் இந்தியில் பேசவைத்து என்ன நடந்தது என்று விளக்கமாக எழுதி உள்ளேன்.
அந்த சகோதரியும் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
