நேற்று முன்தினம் நாகூர் அலங்காரவாசலில் சில பிஜேபியினர் தர்காவிற்கு வந்த யாத்ரீகப்பெண்களிடம் சில்மிஷம் செய்தனர்.
அங்கு நின்றுக்கொண்டிருந்த சில முஸ்லீம் இளைஞர்கள் அதனை தட்டிக்கேட்டனர்.
அதற்கு நாங்கள் அப்டிதான் பண்ணுவோம் எங்கள் ஆட்சி நடைபெறுகிறது பொத்திட்டு போங்கடா என்று ஏகவசனத்தில் பேசியிருக்கின்றனர்.
இதைக்கேட்ட இளைஞர்கள் அருகில் உள்ள நாகூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க செல்ல அதனை காவல்துறை ஏற்காமல் அனுப்பி வைத்துவிட்டனர்.
இந்நிலையில் புகார் அளிக்க சென்ற இளைஞர்கள் நாகூர் உளவுத்துறை அதிகாரி விஸ்வா என்கிற விஸ்வலிங்கம் சந்தித்து இந்த பிரச்சினையை நிறுத்திக்கொள்ளுங்கள் புகார் அளிக்ககூடாது மீறி அளித்தால் உங்கள் மீது தீவிரவாத வழக்கு பதிந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் 9 இளைஞர்கள் மீது கொலைமுயற்சி ஆள்கடத்தல் போன்ற 7 குற்றவழக்கை பதிந்து சிறைக்கு அனுப்பிவிட்டார்.
விஸ்வா என்ற உளவுத்துறை அதிகாரி நாகப்பட்டினம் பிஜேபி பிரமுகருடன் இணைந்து முஸ்லீம்கள் மீது காழ்ப்புணர்வுடன் நடந்துவருவது தொடர்கதையாக உள்ளது.