லண்டன் நகரில் பாதிரியார் ஒருவர் முஹம்மது நபி அவர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் பொழுது இதனை கவனித்த 8 வயது சிறுவன் அருகில் இருந்த முதியவரிடம் தங்களின் ச்சேரை 5 நிமிடம் தாருங்கள் என்று கேட்டு அதன் மேல் ஏறி நின்று கிருஷ்த்துவ பாதிரியிடம் நீங்கள் முஹம்மது நபியை பற்றி தவறாக பரப்புரை செய்கிறீர்கள் முடிந்தால் ஆதாரத்தை தாருங்கள் என்று சவால் விட்டான். இதை பார்த்து கொண்டு இருந்த முஸ்லிம் அல்லாத சிலரும் அவனை ஊக்கபடுத்தினார்கள்.
சிறுவனின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அந்த கிறிஸ்த்துவ பாதிரி செய்வதறியாமல் பேச்சை நிறுத்தி விட்டார். இந்த சிறுவனின் அக்கறையை பாருங்கள். இவனின் தாய் தந்தைக்கு நிச்சயமாக அல்லாஹ் பறக்கத் செய்யட்டும்.. இதுவல்லவா சிறந்த குழந்தை வளர்ப்பு .