அசாதுத்தீன் உவைசி அவர்களாவது பாரத் மாதாவை மட்டும்தான் சொன்னார்....ஆனால் சிங்ஜியோ வந்தே மாதரத்தையும் சேர்த்து வாரிவிட்டுட்டார்.
"எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்.....ஓகேவா RSS சிரிப்பு ரெவிடீஸ்....?"
"......வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் ; இதைச் சொல்லித் தான் நாட்டுப்பற்றை காட்ட வேண்டும் என சொல்லும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறேன்......"
# பா.ஜ.க. கூட்டணி கட்சி அகாலி தள் தலைவர் சிம்ரஜித் சிங்.
# பா.ஜ.க. கூட்டணி கட்சி அகாலி தள் தலைவர் சிம்ரஜித் சிங்.