1967ல் இந்தியாவின் முதல் கூட்டணி அரசாங்கம் கேரளாவில் மலர்ந்தது ...
ஏழு கட்சிக்கூட்டணியை வெற்றிகரமாக அமைத்து தோழர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு முதல்வராக வித்திட்டவர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்கள்...
கூட்டணி அரசில் சி.எச். முஹம்மது கோயா மற்றும் அஹமதுகுரிக்கல் ஆகியோர் அமைச்சர்களாயினர்...
பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தனது தலைவர் காயிதேமில்லத்துக்கு
சி. எச். முஹம்மது கோயா எழுதிய மடலைப் பதிவிட்டுள்ளோம்...
வரலாற்றை எழுப்புவோம்...