வியாழன், 24 மார்ச், 2016

முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறும் அநீதிகள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்.
முஸ்லிம்கள் தமிழகத்தில் வாழ தகுதி அற்றவர்களா ???
முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறும் அநீதிகள்.
திருச்சி முத்தலிப்'s photo.
முஸ்லிம்களை படுகொலை செய்யும் சமூக விரோதிகள்.
திங்கள் கிழமை இரவு காணாமல் போன காஜாமலை பகுதியை சேர்ந்த சகோ.காஜா கழுத்தை அறுத்து சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.