தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அதிரடியான நடவடிக்கையாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகர் தனபால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அந்த 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் மற்றும் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி தங்கதமிழ்ச்செல்வன்
பரமக்குடி - முத்தையா
அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
தஞ்சை - ரெங்கசாமி
நிலக்கோட்டை - தங்கதுரை
பூந்தமல்லி - ஏழுமலை
சாத்தூர் - சுப்பிரமணியன்
திருப்போரூர் - கோதண்டபாணி
பாப்பிரெட்டிபட்டி - பழனியப்பன்
மானாமதுரை - கென்னடி மாரியப்பன்
ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜ்
சோளிங்கர் - பார்த்திபன்
பெரம்பூர் - வெற்றிவேல்
பெரியகுளம் - கதிர்காமு
குடியாத்தம் - ஜெயந்தி
பாலசுப்பிரமணியம் - ஆம்பூர்
உமா மகேஸ்வரி - விளாத்திக்குளம்
ஆர்.முருகன் - அரூர்
அந்த 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் மற்றும் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி தங்கதமிழ்ச்செல்வன்
பரமக்குடி - முத்தையா
அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
தஞ்சை - ரெங்கசாமி
நிலக்கோட்டை - தங்கதுரை
பூந்தமல்லி - ஏழுமலை
சாத்தூர் - சுப்பிரமணியன்
திருப்போரூர் - கோதண்டபாணி
பாப்பிரெட்டிபட்டி - பழனியப்பன்
மானாமதுரை - கென்னடி மாரியப்பன்
ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜ்
சோளிங்கர் - பார்த்திபன்
பெரம்பூர் - வெற்றிவேல்
பெரியகுளம் - கதிர்காமு
குடியாத்தம் - ஜெயந்தி
பாலசுப்பிரமணியம் - ஆம்பூர்
உமா மகேஸ்வரி - விளாத்திக்குளம்
ஆர்.முருகன் - அரூர்