ஆயுதத்தால் கொலை செய்தால் மட்டுமே நாம் கோபம் படுவோம்
கொஞ்சம் - கொஞ்சமாக நம்மை கொலை செய்தால் ,
நாம் அதை ஏற்றுக் கொள்வோம்
அதிலும் நமக்கு சிறு லாபம் இருக்குமானால்
நாம் அதை கண்டு கொள்ள கூட மாட்டோம்
நாம் அதை ஏற்றுக் கொள்வோம்
அதிலும் நமக்கு சிறு லாபம் இருக்குமானால்
நாம் அதை கண்டு கொள்ள கூட மாட்டோம்
இது தான் நமது மக்களின் மன நிலை
5000 ரூபாய்க்கு கிடைக்கிறது ,
3000 ரூபாய்க்கு கிடைக்கிறது ,
செலவு குறைவு - பணம் மிச்சம் என்றால் போதும்
என்ன வாங்குகிறோம்
எதற்கு வாங்குகிறோம்
என்ற சிந்தனை எப்போதும் நமக்கு வந்தது கிடையாது
3000 ரூபாய்க்கு கிடைக்கிறது ,
செலவு குறைவு - பணம் மிச்சம் என்றால் போதும்
என்ன வாங்குகிறோம்
எதற்கு வாங்குகிறோம்
என்ற சிந்தனை எப்போதும் நமக்கு வந்தது கிடையாது
என்றாவது தொழில் போட்டியில் ,
ஒரு கம்பெனி மற்றொரு கம்பெனி பற்றியான கேடுதலை வெளியே சொன்னால் மட்டும் தான்
நாம் கூச்சல் போடுவோம்
அரசை விமர்சனம் செய்வோம்
ஒரு கம்பெனி மற்றொரு கம்பெனி பற்றியான கேடுதலை வெளியே சொன்னால் மட்டும் தான்
நாம் கூச்சல் போடுவோம்
அரசை விமர்சனம் செய்வோம்
ஏன் நாம் இன்னும் விழித்துக் கொள்ள மாட்டேக்கிறோம்
தொழில் போட்டி , கமிஷன் பிரச்சனையில்
நூடல்ஸ் - பாக்கேட் பால் விவகாரம் வெளியே வந்து ஒரு எச்சரிக்கை மனி அடித்தது நமக்கு போதாதா ?
நூடல்ஸ் - பாக்கேட் பால் விவகாரம் வெளியே வந்து ஒரு எச்சரிக்கை மனி அடித்தது நமக்கு போதாதா ?
இன்னும் ஒரு பிரச்சனையை
உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்
உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்
சிந்தித்து பாருங்கள்
அனைத்து சின்டேக்ஸ் சேமிப்பு தொட்டியும் polyethylene (pe ) , polypropylene ( pp ) , high density polyethylene ( hdpe ) , polyethylene terephthalate ( pet ) , cross linked polyethylene ( pex ) , thermoplastic polymer பொருட்களை தான் மூல பொருளாக பயன் படுத்துகிறது
கால போக்கில் இந்த பொருட்கள் கொஞ்சம் - கொஞ்சமாக கரைய ஆரம்பித்து விடும் ,
குறிப்பாக தண்ணீர் சேமிக்க ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஆரம்பித்து விடும் ,
குறிப்பாக தண்ணீர் சேமிக்க ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஆரம்பித்து விடும் ,
அப்படி கரைந்திட ஆரம்பித்த பிறகும் தண்ணீரை நாம் அதில் சேமித்து வைத்து குடிக்க பயன் படுத்தி கொண்டு இருக்கிறோம் ,
நாம் தினசரி பயன் தண்ணீரில் அந்த பொருட்கள் கலந்து நமது உடலுக்கு சென்று விடுகிறது ,
தொடர்ந்து இதை போன்று சில ஆண்டுகள் நாம் இதை போன்ற தண்ணீரை பயண் படுத்தினால் ,
ஊரில் இருக்கும் அனைத்து வியாதிகளும் இலவசமாக நமது உடலில் குடியேறி விடுகிறது

குறிப்பாக - கிட்னி பிரச்சனை
இன்றைய சமூகத்தில் நீங்களே பார்க்கலாம்
ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத இளைஞன் கிட்னி பிரச்சனையால் அவதி படுகிறான்
ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாத இளைஞன் கிட்னி பிரச்சனையால் அவதி படுகிறான்
பல பேர் இரண்டு கிட்னி கெட்டு போச்சு என்று செத்தே போகிறார்கள்
நாமோ இதை கேட்டு விட்டு
எல்லாம் அவன் செயல் என்று விதி மேல் பழியை போட்டு விட்டு கடந்து செல்கிறோம்
நாளை நமக்கும் இதே நிலை வரும் ,
வந்த பிறகு உங்களை பார்த்து இன்னொருவர் எல்லாம் விதி என்று கடந்து செல்வார்
வந்த பிறகு உங்களை பார்த்து இன்னொருவர் எல்லாம் விதி என்று கடந்து செல்வார்
ஆனால் உங்கள் குடும்பம் கண்ணீரோடு ,
உங்கள் நினைவில் வாழும் ,
அவர்கள் அதை மற்றவர்கள் போல் கடந்து செல்ல முடியாது ,
உங்களாலும் அன்று மீண்டு வர முடியாது
உங்கள் நினைவில் வாழும் ,
அவர்கள் அதை மற்றவர்கள் போல் கடந்து செல்ல முடியாது ,
உங்களாலும் அன்று மீண்டு வர முடியாது
ஆனால் சற்று சிந்தித்து செயல் பட்டால் ,
உங்கள் உயிரையும் - உங்கள் குடும்ப நலனை காக்கலாம்
உங்கள் உயிரையும் - உங்கள் குடும்ப நலனை காக்கலாம்
சின்டேக்ஸ் சேமிப்பு தோட்டியை புறக்கணியுங்கள்
வாழ்க்கையை முழுமையாக குடும்பத்தோடு செலவு செய்யுங்கள்
வாழ்க்கையை முழுமையாக குடும்பத்தோடு செலவு செய்யுங்கள்