2ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்பது குறித்த சிறிய விளக்கம்..
➤2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது இரண்டாம் தலைமுறை அகன்ற அலைக்கற்றை
➤தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகள்
➤நொடிக்கு 250 kb இணையவேகத்துடன் கிடைக்கும் டேட்டா வசதி
➤பேசும் வசதி, எஸ்.எம்.எஸ் வசதி, புகைப்படம் அனுப்புதல், எம்.எம்.எஸ் போன்ற வசதி
➤1G தொழில்நுட்பத்தை விட சிறந்த குரல் தரம் கொண்டது.
➤TDMA (Time Division Multiple Access) அல்லது CDMA (Code Division Multiple Access) முறையில் 2G செயல்படும்.